Friday, 27 December 2013

குழந்தை மற்றும் மாதர் மருத்துவம் குறித்து வகுப்பு:(இரவனரின் தமிழ் சிந்தாமணி  மருத்துவ முறை )

ஆசிரியர்: KB புட்பராசு ஆசான்(வர்மம் மற்றும் பொது மருத்துவம்)

துவக்கம்: 19 Jan 2014 முதல் 

ஒவ்வொரு மதமும்  ஒரு நாள் மட்டும் வகுப்பு நடைபெறும் - பிரதி  மாதம் மூன்றாவது ஞாயிற்று கிழமை மட்டும் 

இடம்: குமரி நாட்டு சித்த மருந்தகம்,
எண் 20 / 2, 2வது  கிராஸ் கேனல் ரோடு,
பால விதியா மந்திர் பள்ளி  அருகில்,
காந்தி  நகர்,அடையார்,
சென்னை - 600020.

கட்டணம்: ரூ 12,000 மட்டும் 

இந்த வகுப்பில் மருத்துவ பின்புலம் உள்ளவர்களும், ஆர்வம் உள்ளவர்களும், பட்டம் வாங்கிய மருத்துவர்கள்  மற்றும் பரம்பரை மருத்துவர்களும் கலந்துக்கொள்ளலாம். தமிழ் நாட்டின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் பயன்பாட்டில் உள்ள ராவனரின் மருத்துவ முறையான தமிழ் சிந்தாமணி மருத்துவத்தின் அடிப்படையில் இந்த வகுப்பு நடைபெற உள்ளது.

இது உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, விருப்பமும் சந்தர்பமும் உள்ளவர்கள் .பயன்படுத்திக்கொள்ளுங்கள்..


இப்படிக்கு,

புட்பராசு ஆசான்
செல்: 9047423903